காதல் கவிதைகள் 29

விழிகள் பேசியதற்காக
இதயம் தொலைக்காதே !

இதயங்கள் பேசும்
வரை காத்திரு !

எழுதியவர் : லட்சுமி (29-Jul-17, 4:53 pm)
சேர்த்தது : லக்ஷ்மி
பார்வை : 148

மேலே