வித்யாசம் எங்கு உள்ளது
![](https://eluthu.com/images/loading.gif)
இல்லாதவன்,
இல்லை என்று கை நீட்டுகிறான்...
இருப்பவன்,
இல்லை என்று கை ஆட்டுகிறான்...
இதில்
வித்யாசம் எங்கு உள்ளது.?
கையசைவில் இருக்குமோ...!
- ஜெர்ரி
இல்லாதவன்,
இல்லை என்று கை நீட்டுகிறான்...
இருப்பவன்,
இல்லை என்று கை ஆட்டுகிறான்...
இதில்
வித்யாசம் எங்கு உள்ளது.?
கையசைவில் இருக்குமோ...!
- ஜெர்ரி