உண்மைகள்

ஏக்கம் என்பது இரக்கம் என்றானால்
துன்பங்கள் இன்பங்களாகிவிடும்.

அழகு, இன்பம் என்பவை மறைவதில்லை,
மறு உரு கொண்டு மாற்றம் பெறுவதே உண்மை.

பொறுமை காட்டுதல் சிறப்பென்றால்
பெருமை வந்தடைதல் உண்மையாகும்.

வளம் நிறைய குணம் நிலையாக வேண்டும்.
வளம் குறைய மனம் நிலையாக வேண்டும்.

அனைவரிடமும் அன்பு காட்டுதலே தொடராக வேண்டும்.
அறிந்தவர், தெரிந்தவர் மட்டும் என்பது மறந்தாக வேண்டாம்.

எழுதியவர் : arsm1952 (30-Jul-17, 6:16 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : unmaigal
பார்வை : 132

மேலே