நட்பு
தாயின் அரவணைப்பை அறியாத நான்....
தந்தையின் அன்பை அறியாத நான் ....
தம்பியின் கோபத்தை கண்டறியாத நான் ....
கடவுளின் கருணையை அறியாத நான்....
இவை அனைத்தையும் நட்பு எனும்
ஒரு பந்தத்தில் அறிந்தேன் நான்....
தாயின் அரவணைப்பை அறியாத நான்....
தந்தையின் அன்பை அறியாத நான் ....
தம்பியின் கோபத்தை கண்டறியாத நான் ....
கடவுளின் கருணையை அறியாத நான்....
இவை அனைத்தையும் நட்பு எனும்
ஒரு பந்தத்தில் அறிந்தேன் நான்....