என் காதல் - சிறுகதை

காதல் ஒன்று
கவிதை தின்று
காமம் கொன்று
பூத்ததன்று..!!
அதில்,
புழுகு ஒன்று
பூவை தின்று
புணர்ச்சி கொண்டு
புழுத்ததின்று..!!
- க . அருணன்.

எழுதியவர் : அருணன் கண்ணன் (31-Jul-17, 2:36 pm)
சேர்த்தது : அருணன் கண்ணன்
Tanglish : en kaadhal kathai
பார்வை : 116

மேலே