விழிப்பும் தூக்கமும்

இருள் இருள் என்னுளிருந்து
எந்நேரம் தூங்குபோது
விழித்திருக்கும் என்னுடலே
வேதனைகள் புரியாதே
ஆறறிவு விழிக்கும்போது
ஆசைகொண்ட என்னுடலே
அமைதியாக தூங்குவாயே
அப்பிறவி வரும் உணர்வாயே.



எழுதியவர் : . ' .கவி (21-Jul-11, 9:19 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 356

மேலே