நீ என் அழகானவள் நான் உன் நிலவானவன்

நீ எப்பொழுதும் நிலவை அண்ணாந்து பார்த்து
ரசிப்பதே இல்லை !

நிலவு உன்னைப்பார்த்து
ரசித்துக்கொள்ளட்டும்
என்பதாலே !

நிலவை வானிலும் !
உன்னை பூமியிலும் !
படைத்திருக்கலாம் !

நீ என் அழகானவள் !
நான் உன் நிலவானவன் !

எழுதியவர் : முபா (31-Jul-17, 7:00 pm)
பார்வை : 876

மேலே