முத்துக்கள்

முத்துக்கள்
ஆழ்கடலில்
முல்லை
தோட்டத்தில்
இரண்டும்
உன் புன்னகையில் !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின்சாரலன் (31-Jul-17, 6:38 pm)
Tanglish : muthukkal
பார்வை : 1269

மேலே