அன்பே அன்பே

மனதோரம் காதல் மலர்த்திருக்க
மௌனம் காட்டுகிறாய்
ஏனோ மனதை வாட்டுகிறாய் அன்பே .

படைப்பு
ravisrm

எழுதியவர் : ரவி . சு (31-Jul-17, 8:37 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : annpae annpae
பார்வை : 384

மேலே