பிரிவின் நிதர்சனம்

எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட சிறு
குப்பைகளை போல என் நினைவு உன்னுள்..
திருடியவள் வெளியே
திருப்பட்டவன் உள்ளே ; உன் மனச் சிறையில்
காத்திருக்கிறேன் இன்னமும் மீள
முடியாத புதை மணலை போல உன் காதலால் ....
இனி உறவுகளை போல
சந்திப்பின் சந்தோசந்தங்கள்
நமக்குள் இல்லையே...
தேங்கி நிற்கும் நீரோடையாய்
வற்றி போனது உனக்காகின என் காதலும் ...
மறு பிறப்பும் வேண்டாம்
மற்றும் வாழ்க்கையும் வேண்டாம் ...
உன் பிரிவே போதும் ..
ஓராயிரம் வலியை தந்துணர செய்தாயே ...

எழுதியவர் : SIVA (31-Jul-17, 10:32 am)
சேர்த்தது : சிவா
பார்வை : 291

மேலே