இதயத்தில் இருக்கும் உன்னை தேடுகிறேன் 555
அன்பே...
உன்னருகில் நான்
இல்லை என்றால்...
இறந்துவிடுவாயா
என்றாய் என்னிடம் அன்று...
இன்று உன்னை எதிரில்
பார்க்கும் போது சில முறையும்...
உன் நினைவில் பலமுறையும்
இறந்திருக்கிறேன் நான்...
என் மனதில் நீ ஆழமாக
ஒளிந்துகொண்டாய்...
நானோ உன்னை தேடிக்கொண்டு
இருக்கிறேன் எதிரில்.....