பெண்மையின் வறுமை

வாழப் போனால்
வரதட்சணை
சாவப் போனால் இருதிச் செலவு!
இடைப்பட்ட நாட்கள்
வயிற்றுக்காக!
இறந்துக் கொண்டிருக்கும்
பெண்மை!
இதயங்களை விலைப் பேசும் இறக்கமற்ற
மனிதநேயம்!!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்
வாழப் போனால்
வரதட்சணை
சாவப் போனால் இருதிச் செலவு!
இடைப்பட்ட நாட்கள்
வயிற்றுக்காக!
இறந்துக் கொண்டிருக்கும்
பெண்மை!
இதயங்களை விலைப் பேசும் இறக்கமற்ற
மனிதநேயம்!!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்