இதயம் எனக்கு தேவையில்லை

நீ
எனக்கு
கிடைகா விட்டலும்
உன்னை காதலித்து....
கொண்டெ இருப்பேன்.....
உன்னை காதலிக்காத .....
இதயம் எனக்கு ..............
தேவையில்லை...!!!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Aug-17, 4:34 pm)
பார்வை : 101

மேலே