மறந்துவிட்டாள்

என்
காதலி அழகாக....
பிறந்துவிட்டாள்....
இதயத்தோடு......
பிறக்க மறந்துவிட்டாள்

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Aug-17, 4:40 pm)
பார்வை : 127

மேலே