எனக்கு மட்டுமே சொந்தம்

என்னவளே உனது விழிகளை நான் பார்த்திறாவிட்டாள்
காதலின் வலியை உணராமலே இருந்திருப்பேன்
நீ மட்டும் அல்ல.......நீ தரும் மரணவலி கூட
எனக்கு மட்டுமே சொந்தம்.........!!!

எழுதியவர் : பிரவீன் குமார் (1-Aug-17, 5:18 pm)
சேர்த்தது : பிரவீன் குமார்
பார்வை : 846

மேலே