வேதனை

கொள்ளி வைக்க விரும்பி
மகனைப் பெற்றாள் – அவனோ
தள்ளி நின்று வசதியாய் வாழ
வெளிநாடு சென்றான்...!

அன்னையின் இறப்பிற்கு
மகனின் வேதனை வெளிப்பட்டது...

ஏ.டி.எம் கார்டில் வந்து சேர்ந்த
அந்த பணத்தில்...!!

-ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (2-Aug-17, 1:30 pm)
Tanglish : vethanai
பார்வை : 493

மேலே