நீ அழகு

உன்னைப்பற்றி
எதை எழுதினாலும்
எவ்வாறு எழுதினாலும்
வார்த்தைகளுக்கு வசப்படாமல்
வழுக்கிக் கொண்டு வரிந்துகட்டி
நிற்கிறது உன்னழகு

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (3-Aug-17, 10:58 am)
Tanglish : nee alagu
பார்வை : 1330

மேலே