உழைப்பாளி

உழைப்பாளியின் கைகளிலே
உறுதியான தன்னம்பிக்கை
அழைக்கின்றார் இளநீரோடு
அருந்துவோம் கோடையிலே .

நிலத்தினது வியர்வையோ
நீள்கின்றது முகத்தினிலே
பலத்தினிலே இளைஞர்
பார்வையிலே முதுமை !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Aug-17, 7:37 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 91

மேலே