பூஜியம்

நானும் பூஜியம் தான்
ஏனோ அன்றும் இன்றும்
பூஜியமாகவே தொடர்கிறது வாழ்க்கை...
பூஜியம் அது இருக்கும்
இடத்தைப் பொருத்து
மதிப்பு மாறாலாம் ஆனால்
பூஜியத்தின் தனி மதிப்பு
மாறுவதில்லை
அதுபோல் தான் நானும்
என் மதிப்பும் என்றும் மாறுவதில்லை...

எழுதியவர் : நாகா (3-Aug-17, 9:41 pm)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 94

மேலே