கடலைத்தேடும் அலைகள்

கடலைத்தேடும் அலைகள்

ஏரிகளின் நடுவினிலே
ஏழடுக்கு மாடிகளே !
பாரினிலே மக்களினம்
பரவிடவே என்செய்யும் !
காரிருளும் சூழ்ந்திடவே
கடலினையும் தேடுகின்ற
அரியதொரு அலைகளினால்
ஆர்ப்பரிக்கும் துயரங்கள் !!!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Aug-17, 10:31 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 81

மேலே