பிரிவு

எனக்கு பிடித்த இரவுநேரப்
பேருந்து பயணம்
ஜன்னலோர இருக்கை
தூர நிழலாய் தோன்றும்
மலைகள் சாயம் போன
ஆடையாய் வானத்தில்
மேகத்திட்டுகள் மனதை நெகிழ வைக்கும் குளிர்ந்த காற்று என எனக்கு பிடித்த அனைத்தும் இருந்தும் ரசிக்க மனமில்லை பெற்றோர் மற்றும் நண்பர்களை பிரிந்து செல்வதால் ...

எழுதியவர் : #நாகா (3-Aug-17, 10:56 pm)
சேர்த்தது : நாகராஜன்
Tanglish : pirivu
பார்வை : 140

மேலே