அஞ்சா நெஞ்சத்துடன்

எத்தனை புதிர்கள்
எத்தனை விளக்கங்கள்
எத்தனை எதிர்ப்புகள்
எத்தனை சோகங்கள்
எத்தனை துன்பங்கள்
எத்தனை தோல்விகள்
எத்தனை வலிகள்
எத்தனை இன்பங்கள்
எத்தனை வெற்றிகள்
எத்தனை எத்தனையோ வாழ்வில் உதிக்க தளராமல் எதிர் கொண்டோமே....
அஞ்சா நெஞ்சத்துடன்

எழுதியவர் : (4-Aug-17, 9:16 am)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 181

மேலே