நரகம்

முதல் காதலாய்
திகழ்ந்த நீ ,
இன்று ஏனோ
கனவு காதலாக?

சிந்திய சிரிப்பொலியும்
நிந்தன் நினைவுகளும்
மனதில் ரணமாக .

விட்டுச்செல்வாய் எனில்
ஏனோ தொட்டு தொடர்ந்தாய்?


நீயில்லா நிமிடங்கள்
நரகத்திடம் தோற்கும்

எழுதியவர் : ரதி rathi (4-Aug-17, 3:37 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : narakam
பார்வை : 94

மேலே