இதய கீறல்கள்

மெல் இசையாய்
நம் காதல் முழங்க

எண்ணங்கள் விதைத்து
சிந்தையில் வளர்ந்த

நினைவுகள் தந்ததோ
இதய கீறல்கள்

எழுதியவர் : ரதி ரதி (4-Aug-17, 3:32 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : ithaya keeralkal
பார்வை : 107

மேலே