விவசாயக்கவிதை

வந்தவரை வாழவைக்கும் தமிழகமே ,
நொந்தவனை வாழவிடு .
கோவணமும் அம்மணமாய்
கூவுகிறான் கேட்கலையோ?
இம்மாமண்ணும் அம்மணமாய்
இருந்துவிட பொறுக்குத்தியோ ?
வேர்வையில் விளைந்தவன்
கண்ணீர்போர்வையில்
கிடத்துதியோ ?
காலம் சொல்லும் பதில்வரையும்
கலைத்தவன் போவது உன்னியதியோ?