எட்டாக்கனி
ஏழைக்கோ எட்டாக்கனி எடுத்தியம்ப முடியவில்லை
கோழைகளின் அரசாங்கம் கொள்கைகளைத் திணித்திடுமே
வாழையடி வாழையாக வாசமிலாச் சமுதாயம்
பாழைடைந்த குகைக்குள்ளே பாடசாலைகள் பயிற்றுவிக்கக்
கீழோரென்றும் மேலோரென்றும் கீழிறக்கம் செய்திடுவார் !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்