நகைச்சுவை- ஆடி தள்ளுபடி
ரமேஷ் : டேய் சுரேஷ், இப்போதெல்லாம்
சென்னை முழுவதும் திக்கு முக்காட செய்வது
என்ன தெரியுமா , அதான் டா ஆடி தள்ளுபடி விற்பனை
எதை வாங்கினாலும் ஒன்னு இலவசம் னு விக்கறாங்க
இதில் மயங்கி போகுது மக்கள்-எங்கு போனாலும்
அலை அலையா மக்கள் கூட்டம் ........
சுரேஷ் : டேய் ரமேஷ் இதெல்லாம் சரி
ஒரு வீடு வாங்கினா ஒரு வீடு இலவசம் னு சொன்னா
நான் வாங்க ரெடி பா ......................ஆஹா ..............ஹா ...
ரமேஷ் : ஒண்ணா மாதிரி ஆசாமி இருப்பாங்க பேராசை
பிடிச்சுன்னு தான் ..............ஆடி ல திருமணத்துக்கு
பெண் பேசுவதில்லை , திருமணம் செய்வதில்லை
.........................இதை நான் இன்னும் மேல சொல்ல
விரும்பல........ நீயே யோசிச்சுக்க.........!!!!!!!!!!!!!!!!!