பொதுப்பணித்துறை தந்த ஓர் பதில் =சிரிக்க,சிந்திக்க

பக்கிங்காம் கெனாலின் கரையோர பகுதியில்
வாழும் மக்கள் அப்பகுதியில் இயங்கிவரும் ஓர்
ரசாயன உற்பத்தி கம்பெனி ஒன்று ஓயாமல்
கழுவு நீரை கனலில் கொண்டு விடுவதாலும்,
மற்றும் மற்ற கழிவு பொருட்களின் இடமாய்
இப்பகுதி கெனால் இருப்பதால் தாங்கள்
மாசினால் பெரும் அவதிக்கு உள்ளாயிருப்பதாயும்
அதற்க்கு அரசாங்க பொதுப்பணி அலுவலகம் தக்க
நடவடிக்கை எடுக்க கேட்டுள்க்கொண்டனர்



மேற்கண்ட கோரிக்கைக்கு பொதுப்பணி துறை
பொறியாளர் கூறிய பதில் நகைச்சுவைக்குரியது
என்று நான் நம்புகின்றேன்..............
இதோ அவர் சொல்லிய பதில் " மேற்படி கோரிக்கை.
இப்பகுதியில் எந்த ரசாயன தொழிற்சாலை இயங்கிவருகிறது
என்று அறிந்தபின் அந்த 'கெனாலில் சேரும் ரசாயன மாசு பற்றி
ஆய்வு செய்யப்படும் "

நகைச்சுவை: பொதுப்பணி துறைக்கு தெரியாமலா
ஒரு ரசாயன தொழிற்சாலை இயங்கிவருகிறது ......!!!!!!!!!!!!!!!!!!
இந்த பதில் ஒரு இழுப்பரி என்று தோன்றுகிறது........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-17, 1:46 pm)
பார்வை : 203

மேலே