நட்போடு இருப்போம்

அருகில் உள்ள நண்பனை
நிழலாக வைத்திரு...
தூரம் உள்ள நண்பனை
நினைவாக வைத்திரு...
நட்போடு இருந்தால்
வாழும் நாட்கள் சொர்க்கமாகும்.
அருகில் உள்ள நண்பனை
நிழலாக வைத்திரு...
தூரம் உள்ள நண்பனை
நினைவாக வைத்திரு...
நட்போடு இருந்தால்
வாழும் நாட்கள் சொர்க்கமாகும்.