நீ மட்டும்

நீ மட்டும்
எனக்கு
உண்மையாகவும்
உயிராகவும்
இருந்து இருந்தால்
என
வாழ்க்கை
பாதை வசந்தமாக
இருந்து இருக்குமோ
என்னவோ?

எழுதியவர் : (8-Aug-17, 6:27 pm)
Tanglish : nee mattum
பார்வை : 87

மேலே