சாகுபடி

காய்க்கவில்லை மரம்,
காய்க்கவைத்துவிட்டான் மனிதன்-
செருப்பும் வாரியலும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Aug-17, 7:30 pm)
பார்வை : 64

மேலே