குட்டிமா
Kuttyma .. , !
புரிந்து கொள் ,, நீ இன்றி அமையாது என் உலகு ,,
உணர்வுகளை கொன்று விட்டு எதற்கு இந்த ஊமை நாடகம் ..
என்னை துரத்தும் எமன் போல உன் பிரிவு ..,
உணர்வற்றவளாய் நீ , உண்மை விளங்காதவனாய் நான் ..,
காதல் பரிசாக நீ கொடுத்த முத்தங்கள் ..,
என் கண்ணின் வழியே கரைவதேனோ ..,
கணவனாக சம்மதிக்க மாட்டார்கள் என்றாய் ..,
காரணம் வேண்டாம் ,,
காதலிக்க என்று உரக்க சொல் ..,
உன் நினைவுகளை சுமந்துகொண்டு காதலுடன் ..,
K€rthi ..,