ஏன்
உனது ஒரே பிள்ளையை
பார்த்து பார்த்து
நேசிக்க தெரிந்த
உனக்கு
உன் கணவனை
பார்த்து காதலிக்க தெரியாது
போனது ஏன்
இன்னொருத்தி பெற்ற பிள்ளை
என்பதாலோ ..............
உனது ஒரே பிள்ளையை
பார்த்து பார்த்து
நேசிக்க தெரிந்த
உனக்கு
உன் கணவனை
பார்த்து காதலிக்க தெரியாது
போனது ஏன்
இன்னொருத்தி பெற்ற பிள்ளை
என்பதாலோ ..............