நாம் இனி

சேர்ந்து மகிச்சியாக
வாழ முடியாத

நாம் இனி
இருந்தால் என்ன
இறந்தால் என்ன
பிரிந்தால் என்ன

எழுதியவர் : (10-Aug-17, 5:53 pm)
Tanglish : naam ini
பார்வை : 81

புதிய படைப்புகள்

மேலே