விடாத மனசு

விடாத மனசு கொண்டு
விடாத முயற்சி செய்து பாரு தோல்வியும் தொலைந்து போகும்

விடாத மனசு கொண்டு
முயற்சி செய்கையில்
தோல்வி வந்து மோதினாலும்

உன் மனசு சலிக்காது
விடாத மனசு கொண்டால்
உன் தேடலின்
விடை கிடைக்கும்
இல்லையெனில்
மனம் விடையின்றியே
அல்லல்படும்

நீயும் விடாத மனசு
கொண்டு நடக்கையில்
விடாத மனசுலே
உறைந்து இருக்கும்
அனுபவமும் வளர்ந்து
உனக்கில் தெளிவை தரும்

முயற்சி செய்வது
திறமை அல்ல
விடாத மனசு கொண்டு
முயற்சி செய்வதே
திறமையாகும்


Close (X)

3 (3)
  

மேலே