அன்னை

இவ்வண்டத்தில் வாழ்வதற்கு எனக்கென
ஓர் வாய்ப்பு தந்தாய்......
இறைவன் என்ற சொல்லிற்கு
இலக்கணமாய் திகழ்ந்தாய்.....
அளவற்ற அன்பினை அமுத மழையாய்
பொழிந்தாய்....
எந்தவொரு எதிர்ப்பார்பின்றி இவ்வனைத்தையும்
செய்த உனக்கு ,
ஈடு இணையாக யான் செய்வேனோ....
மகிழ்வு ஒன்றினை தருவதை தவிர.....!!


Close (X)

3 (3)
  

மேலே