கடந்து செல்

காட்டாறு வெள்ளம் போல் மனதை வைத்துக்கொள், உன்னை விமர்சிப்பவரை கடந்து செல்வதற்கு!

எழுதியவர் : சிந்துதாசன் (13-Aug-17, 12:45 pm)
Tanglish : kadanthu sel
பார்வை : 440

மேலே