கொல்லாதே
விழிகளால் வாழ்த்தினாய் அன்று
இப்போது ஏன்
மௌனத்தால் கொல்கிறாய் !
----கவின் சாரலன்
விழிகளால் வாழ்த்தினாய் அன்று
இப்போது ஏன்
மௌனத்தால் கொல்கிறாய் !
----கவின் சாரலன்