சொல்

ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வார்த்தையை கேட்டால் மகிழ்ச்சியும் மனநிறைவும் தரும்!!!

வந்தே மாதரம் என்ற சொல்லை
கோட்டால் மட்டுமே வீரன் வீரு
கொண்டு எழுவான்!!!

தனக்கான ஒரு அம்மா அப்பாவை விடுத்து நாட்டில் இருக்கும் எல்லா
அப்பா அம்மா வை காக்க எல்லை
செல்கிறான் இராணுவ வீரனாய்...

இந்தியன்!!!! என்ற ஒரு சொல்லில் மட்டுமே அன்பு பாசம் தேசம் வீரம் தேசபக்தியை தட்டி எழுப்பும்!!!

எழுதியவர் : யுவராஜ்.எஸ் (15-Aug-17, 11:26 am)
சேர்த்தது : யுவராஜ்
Tanglish : soll
பார்வை : 298

மேலே