நட்புடன்

காற்றைக்
கைகோர்த்துக்கொண்டது மழை-
வீட்டுக்குள் சாரல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Aug-17, 7:24 am)
பார்வை : 145

மேலே