காதலித்தாய்

தாய்-
அழாமல் பார்த்துக்கொள்ளும் நிரந்தரக் காதலி
காதலி-
அழுகையை பரிசளிக்கும் அன்புத்தாய்...

எழுதியவர் : கவிராஜப்பா (16-Aug-17, 10:43 am)
பார்வை : 470

மேலே