சொடுக்கு விடும் தருணத்துள்

சொடுக்கு விடும் தருணத்துள்
என்னுள் நுழைந்த உன்னை
வெளியேற்ற யுகங்கள்
பல தேவைப்படும்போலும்...

எழுதியவர் : பாலா (17-Aug-17, 9:32 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 120

மேலே