கழனியாய் நான்

பின்னொரு காலத்தில் இதயம்
பின்னமடையும் என்றறிந்தும் உன்
பின்னே மனம் போவதை தடுக்க இயலாத
உனதன்பு மழை பார்த்திருக்கும்
வானம் பார்த்த கழனியாய்...

எழுதியவர் : பாலா (17-Aug-17, 9:43 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 563

மேலே