இறக்கிறேன்...........!!!!


உங்களால்
அவமானபடுத்தப்பட்டபோது
கொஞ்சமாய் இறந்திருந்தேன்
உங்களால்
என் சுயமரியாதையை
இழக்கநேரிட்டபோது
நடைபினமாகியிருந்தேன்
நான் முழுமையாய்
இறப்பதற்கு
இன்னும் உங்களின்
துரோகங்கள் மட்டுமே மீதமிருக்கிறது.................!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (22-Jul-11, 12:13 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 379

மேலே