நீ இல்லா நொடி

உன் விழிகளுக்குள் விழுந்து
உன்னோடு கலந்து விட வேண்டும்
என்று
தோன்று தடி பெண்ணே!
நீ இல்ல ஒவ்வரு நொடியும்
ரணமாய் வலிக்கிறது
இதயத்தை கசக்கி பிழிகிறது!

எழுதியவர் : A V அஜித் குமார் (18-Aug-17, 11:50 am)
சேர்த்தது : அவே அஜித்
Tanglish : nee illaa nodi
பார்வை : 441

மேலே