சேமிப்பு

நாம்
இருவரும்
சந்தித்துக்கொண்ட
தருணங்களில்
மகிழ்ச்சி மட்டுமே
கிடைத்து விடுவதில்லைதான்
ஆயினும்
அந்த நிமிடத்து துளிகளைச்
சேமித்து வைத்திருக்கிறேன்...
நீ வராத நாட்களின்
சோகத்தினைப்
போக்கி விட......

எழுதியவர் : கலாவிசு (20-Aug-17, 7:23 pm)
Tanglish : semippu
பார்வை : 89

மேலே