உன்னை கண்டு

உன்னை கண்டு
உவகை கொண்டு
தாவிச்செல்ல கூடாதென்று
விழிகளை இமையினுள் புதைத்தானோ

மாரி வரும் நேரம்
மாறிவிடும் மேகம்
கூறிவிடு நீயும்
காதலை அந்நேரம்

எழுதியவர் : எளிநன் (21-Aug-17, 1:02 pm)
பார்வை : 114

மேலே