அமைதிக்கு

முன்னிருக்கும்
கோபமும்
பின்னிருக்கும்
நியாயமும்
பேசாதிருக்க
செய்துவிடுகிறது.

எழுதியவர் : சபீரம் சபீரா (21-Aug-17, 4:18 pm)
பார்வை : 92

மேலே