பேரன்பு

எங்கே உனது
வெறுப்பென்று?
பேரன்பாய் கேட்க
பேசாதிருக்குமன்பே
பெரிது,

எழுதியவர் : சபீரம் சபீரா (21-Aug-17, 4:26 pm)
பார்வை : 149

மேலே