கண்ணீர்

கன்னத்தில் மழை!
உள்ளத்தில் வெள்ளம்!
உதடுகளுக்கோ உப்பிலே உபசரிப்பு !

எழுதியவர் : அர்ச்சனா (21-Aug-17, 9:30 pm)
பார்வை : 141

மேலே